இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1647ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن عائشة رضي الله عنها قالت‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم ‏:‏ ‏ ‏من عمل عملا ليس عليه أمرنا فهو رد‏ ‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "எமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை எவரேனும் செய்தால், அது நிராகரிக்கப்படும்."

முஸ்லிம்