இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1554ஜாமிஉத் திர்மிதீ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، وَحُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، قَالاَ حَدَّثَنَا سُلَيْمُ بْنُ أَخْضَرَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَسَمَ فِي النَّفَلِ لِلْفَرَسِ بِسَهْمَيْنِ وَلِلرَّجُلِ بِسَهْمٍ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போரில் கிடைத்த செல்வங்களை, குதிரைக்கு இரண்டு பங்குகளையும், (போர் வீரரான) மனிதனுக்கு ஒரு பங்கையும் என பங்கிட்டார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)