وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن المقسطين عند الله على منابر من نور: الذين يعدلون في حمكهم وأهليهم وما ولوا ((رواه مسلم )).
அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்-ஆஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக நீதி செலுத்துபவர்கள் அல்லாஹ்விடம் ஒளியாலான மேடைகளின் மீது வீற்றிருப்பார்கள். அவர்கள், தங்களது தீர்ப்புகளிலும், தங்களது குடும்பத்தினரிடமும், தங்களது பொறுப்பில் உள்ளவற்றிலும் (அதாவது, அவர்கள் ஆட்சி செய்யும் அல்லது நிர்வாகம் செய்யும் அனைத்திலும்) நீதி செலுத்துபவர்கள் ஆவர்."