இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4155ஸஹீஹுல் புகாரி
وَقَالَ عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ كَانَ أَصْحَابُ الشَّجَرَةِ أَلْفًا وَثَلاَثَمِائَةٍ، وَكَانَتْ أَسْلَمُ ثُمْنَ الْمُهَاجِرِينَ‏.‏ تَابَعَهُ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو دَاوُدَ حَدَّثَنَا شُعْبَةُ‏.‏
`அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரழி) அவர்கள் கூறினார்கள், "அந்த மரத்தின் கீழ் (பைஅத் எனும்) உறுதிமொழி அளித்தவர்கள் 1300 பேர் இருந்தனர். மேலும், பனூ அஸ்லம் கோத்திரத்தாரின் எண்ணிக்கை முஹாஜிர்களின் எண்ணிக்கையில் 1/8 பங்காக இருந்தது."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح