وعنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ستفتح عليكم أرضون ويكفيكم الله فلا يعجز أحدكم أن يلهو بأسهمه ((رواه مسلم)).
உக்பா பின் ஆமிர் ஜுஹனீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: "நாடுகள் உங்களுக்கு வெற்றி கொள்ளப்படும்; அல்லாஹ் உங்களுக்குப் போதுமானவனாக இருப்பான். ஆகவே, உங்களில் எவரும் தனது அம்புகளுடன் விளையாடுவதில் (அதாவது, பயிற்சி பெறுவதில்) தளர்ந்துவிட வேண்டாம்."