حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ يَطْرُقُ أَهْلَهُ، كَانَ لاَ يَدْخُلُ إِلاَّ غُدْوَةً أَوْ عَشِيَّةً.
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தாரிடம் (பயணத்திலிருந்து) இரவில் திடீரென (முன் அறிவிப்பின்றி) வர மாட்டார்கள். அவர்கள் காலையிலோ அல்லது மாலையிலோ தான் (பகல் வெளிச்சத்தில்) நுழைவார்கள்.