இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2704 bஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ جَمِيعًا عَنْ حَفْصِ بْنِ،
غِيَاثٍ عَنْ عَاصِمٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ ‏.‏
இப்னு நுமைர், இஸ்ஹாக் இப்னு இப்ராஹீம், அபூ ஸயீத் அல்-அஷஜ் ஆகியோர் அனைவரும் ஹஃப்ஸ் இப்னு கியாஸ் வழியாக, அவர் ஆஸிம் (ரஹ்) வழியாக (அறிவித்தார்கள்). இந்த அறிவிப்பாளர் தொடருடன், இது போன்றே (முந்தைய ஹதீஸின் கருத்து) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح