وَحَدَّثَنِيهِ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنَا مُعَاوِيَةُ،
أَخْبَرَنِي زَيْدٌ، أَنَّهُ سَمِعَ أَبَا سَلاَّمٍ، قَالَ حَدَّثَنِي النُّعْمَانُ بْنُ بَشِيرٍ، قَالَ كُنْتُ عِنْدَ مِنْبَرِ رَسُولِ
اللَّهِ صلى الله عليه وسلم . بِمِثْلِ حَدِيثِ أَبِي تَوْبَةَ .
நுஃமான் இப்னு பஷீர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: 'நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மிம்பருக்கு அருகில் இருந்தேன்.' (இந்த அறிவிப்பின் மூலக்கருத்து) அபூதவ்பா (ரஹ்) அவர்களின் ஹதீஸைப் போன்றே அமைந்துள்ளது.