ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து இதே அறிவிப்பாளர் தொடர் வழியாக (இந்த ஹதீஸ்) அறிவிக்கப்பட்டுள்ளது. இது (முந்தைய ஹதீஸின்) கருத்தை ஒத்திருக்கிறது. ஆனால் அதில், "நான் அதை (அந்தப் பிராணியைப்) பிடித்தபோது, அதை மிகைத்து வீழ்த்தும் வரை நான் அதை விடவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.