ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்: “சூரியன் அஸ்தமித்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை உங்கள் கால்நடைகளை வெளியே அனுப்பாதீர்கள். ஏனெனில், சூரியன் அஸ்தமித்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை ஷைத்தான்கள் இருளில் சுற்றித் திரிகின்றன.”