இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2133 cஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا رِفَاعَةُ بْنُ الْهَيْثَمِ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، - يَعْنِي الطَّحَّانَ - عَنْ حُصَيْنٍ،
بِهَذَا الإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ ‏ ‏ فَإِنَّمَا بُعِثْتُ قَاسِمًا أَقْسِمُ بَيْنَكُمْ ‏ ‏ ‏.‏
ஹுஸைன் வாயிலாக (அறிவிக்கப்பட்ட) இதே அறிவிப்பாளர் தொடரில் (முந்தைய ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது). ஆனால் (இந்த அறிவிப்பில், அறிவிப்பாளர்) 'நான் ஒரு பங்கீட்டாளனாகவே அனுப்பப்பட்டுள்ளேன்; உங்களிடையே நான் பங்கிடுகிறேன்' என்பதைக் குறிப்பிடவில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح