முஆவியா (ரழி) அவர்கள் உரை நிகழ்த்துகையில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறுபத்து மூன்று வயதில் இறந்தார்கள்; அபூபக்ர் (ரழி) அவர்களும் உமர் (ரழி) அவர்களும் அவ்வாறே; மேலும் நான் (இப்போது) அறுபத்து மூன்று வயதினன்" என்று கூறியதை தாம் கேட்டதாக ஜரீர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.