அஸ்லம், ஃகிஃபார், முஸைனா மற்றும் ஜுஹைனா (ஆகிய கோத்திரத்தினர்), பனூ தமீம், பனூ ஆமிர் மற்றும் இரு கூட்டாளிகளான பனூ அஸத் மற்றும் கத்ஃபான் (ஆகிய கோத்திரத்தினரை விட) சிறந்தவர்களாவர்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ பக்ரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்.