உம்மு தர்தா (ரழி) அவர்கள் அபூ தர்தா (ரழி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள். அபூ தர்தா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதிகமாக சபிப்பவர்கள் மறுமை நாளில் சாட்சிகளாகவோ பரிந்துரை செய்பவர்களாகவோ இருக்க மாட்டார்கள்" என்று கூறக் கேட்டேன்.
அன்னையர் உம்முத் தர்தா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் அபுத்தர்தா (ரழி) அவர்கள் கூறக்கேட்டேன்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக்கேட்டேன்: (மக்களை) அதிகமாகச் சபிப்பவர்கள் (மறுமையில் பிறருக்காகப்) பரிந்துரைப்பவர்களாகவோ அல்லது (மக்களின் செயல்களுக்குச்) சாட்சியாளர்களாகவோ இருக்க மாட்டார்கள்.
وعن أبي الدرداء رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : لا يكون اللعانون شفعاء، ولا شهداء يوم القيامة ((رواه مسلم)).
அபுத் தர்தா (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அதிகமாகச் சபிப்பவர்கள், மறுமை நாளில் பரிந்துரை செய்பவர்களாகவோ, சாட்சியாளர்களாகவோ இருக்க மாட்டார்கள்."