وَعَنْ أَبِي ذَرٍّ - رضى الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -{ لَا تَحْقِرَنَّ مِنْ اَلْمَعْرُوفِ شَيْئًا, وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ } [1]
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என அபூ தர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“உங்கள் சகோதரரை மலர்ந்த முகத்துடன் சந்திப்பதாக இருந்தாலும் கூட, எந்த ஒரு நற்செயலையும் அற்பமானதாகக் கருத வேண்டாம்.” இதை முஸ்லிம் அவர்கள் அறிவித்தார்கள்.
-الخامس: عنه قال لي النبي صلى الله عليه وسلم: لا تحقرن من المعروف شيئاً ولو أن تلقى أخاك بوجهٍ طليق ((رواه مسلم)).
அபூ தர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "நற்செயல்களில் எதனையும் அற்பமாகக் கருதாதீர்கள், அது உங்களின் (முஸ்லிம்) சகோதரரை மலர்ச்சியான முகத்துடன் சந்திப்பதாக இருந்தாலும் சரி".
وعن أبي ذر، رضي الله عنه، قال: قال لي رسول الله صلى الله عليه وسلم : لا تحقرن من المعروف شيئاً، ولو أن تلقي أخاك بوجه طلق ((رواه مسلم)).
அபூ தர்ர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள், “எந்த ஒரு நன்மையையும் அற்பமாக எண்ணாதீர்; உமது (முஸ்லிம்) சகோதரரை நீர் மலர்ந்த முகத்துடன் சந்திப்பதாக இருந்தாலும் சரியே.”