وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسٍ، أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فَذَكَرَ نَحْوَ حَدِيثِ قَتَادَةَ عَنْ أَنَسٍ .
அனஸ் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் கத்தாதா அவர்கள் அனஸ் (ரழி) அவர்களிடமிருந்து அறிவித்த ஹதீஸைப் போன்றே (இந்த) ஹதீஸையும் (அறிவிப்பாளர்) குறிப்பிட்டார்.