ஷேக் அபூ அஹ்மத் கூறினார்: அபூ பக்ர் முஹம்மத் இப்னு ஸன்ஜூவைஹ் அல்-குஷைரி எனக்கு அறிவித்தார்; அவருக்கு அப்துல் அஃலா இப்னு ஹம்மாத் அறிவித்தார்; அவருக்கு ஹம்மாத் இப்னு ஸலமா அறிவித்தார். (அவர் முன்னர் கூறப்பட்ட ஹதீஸை) இதே அறிவிப்பாளர் தொடருடன், இதே போன்று (அதாவது அதே கருத்துடன்) அறிவித்தார்.