இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2816 hஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ،
عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ وَزَادَ ‏ ‏ وَأَبْشِرُوا
‏ ‏ ‏.‏
இந்த ஹதீஸ் அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் வழியாக மற்றொரு அறிவிப்பாளர் தொடர் மூலமும் பின்வரும் கூடுதல் தகவலுடன் அறிவிக்கப்பட்டுள்ளது:

"அவர்களுக்கு நற்செய்தி கூறுங்கள்".

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح