الرابع: عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: يدخل الجنة أقوام أفئدتهم مثل أفئدة الطير ((رواه مسلم)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பறவைகளின் உள்ளங்களைப் போன்ற உள்ளங்களைக் கொண்ட ஒரு கூட்டத்தினர் சொர்க்கத்தில் நுழைவார்கள் (அதாவது, அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை கொண்ட, மென்மையான, தூய்மையான உள்ளம் கொண்டவர்கள்).”