وعنه قال: كنا مع رسول الله، صلى الله عليه وسلم إذا سمع وجبة فقال: "هل تدرون ما هذا؟" قلنا: الله ورسوله أعلم. قال: هذا حجر رمى به في النار منذ سبعين خريفاً فهو يهوي في النار الآن حتى انتهي إلى قعره، فسمعتم وجبتها" ((رواه مسلم)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது, ஒரு பெரும் சப்தத்தைக் கேட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த (சப்தம்) என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்" என்று கூறினோம். அவர் (ஸல்) அவர்கள், "அது ஒரு கல்; அது எழுபது ஆண்டுகளுக்கு முன்பு நரகத்தில் வீசப்பட்டது, அது இப்போதுதான் அதன் அடித்தளத்தை அடைந்திருக்கிறது" என்று கூறினார்கள்.