ஸமுரா பின் ஜுன்துப் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
அவர்களில் சிலருக்கு நெருப்பு அவர்களின் கணுக்கால்கள் வரையிலும், சிலருக்கு அது அவர்களின் முழங்கால்கள் வரையிலும், சிலருக்கு அது அவர்களின் இடுப்பு வரையிலும், சிலருக்கு அது அவர்களின் காரை எலும்புகள் வரையிலும் சென்றடையும்.