இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

116ரியாதுஸ் ஸாலிஹீன்
الخامس‏:‏ عن جابر رضي الله عنه قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم‏:‏ ‏ ‏يبعث كل عبد على ما مات عليه‏ ‏‏.‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏
ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒவ்வொருவரும் தாம் இறக்கும் நிலையில் எழுப்பப்படுவார்கள்".

முஸ்லிம்.