وعن أبي سعيد الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: يكون خليفة ((متفق عليه)). خلفائكم في آخر الزمان يحثو المال ولا يعده ((رواه مسلم)).
அபூ சயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "கடைசி காலத்தில் உங்கள் கலீஃபாக்களில் ஒருவர் (அதாவது ஒரு கலீஃபா) இருப்பார்; அவர் செல்வத்தை எண்ணிப் பார்க்காமல் (தாராளமாக) அள்ளி வழங்குவார்."