وعنه قال: قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر ((رواه مسلم)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இவ்வுலகம் இறைநம்பிக்கையாளரின் சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளரின் ஜன்னாவாகும்”.