وعن أبي هريرة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: قال الله تعالى: أنا أغنى الشركاء عن الشرك، من عمل عملا أشرك فيه معي غيري، تركته وشركه ((رواه مسلم)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: "உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான்: 'கூட்டாளிகளில் நான் இணைவைப்பை விட்டும் மிகவும் தேவையற்றவன். எவரேனும் ஒரு செயலைச் செய்து, அதில் என்னுடன் பிறரையும் இணையாக்கினால், நான் அவரையும் அவரது இணைவைப்பையும் (அவரது செயலை ஏற்றுக்கொள்ளாமல்) விட்டுவிடுகிறேன்.'"