حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ اللَّهَ، تَعَالَى تَابَعَ عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم قَبْلَ وَفَاتِهِ حَتَّى تَوَفَّاهُ أَكْثَرَ مَا كَانَ الْوَحْىُ، ثُمَّ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدُ.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ், தனது தூதர் (ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன்பு வஹீயை (இறைச்செய்தியை)த் தொடர்ந்து அருளினான். அல்லாஹ் அவர்களைத் தன்னிடம் எடுத்துக்கொள்ளும் வரை வஹீ (இறைச்செய்தி) மிக அதிகமாக (முன்னெப்போதையும் விட) அருளப்பட்டது. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்."