ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"மக்கள் (தங்களுக்குச் சேவகம் செய்ய ஆட்கள் இல்லாமல்) தங்கள் சொந்த வேலைகளைத் தாங்களே செய்பவர்களாக இருந்தனர். அவர்கள் ஜுமுஆவிற்குச் செல்லும்போது, (அவர்களின் அன்றாட வேலை செய்யும்) அதே தோற்றத்திலேயே செல்வார்கள். எனவே அவர்களிடம், 'நீங்கள் குளித்திருக்கலாமே!' என்று கூறப்பட்டது."