அப்துல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள், தம் தந்தை (ரழி) அவர்கள் கூறினார்கள் என அறிவிக்கிறார்கள்:
"தொழுகையின் சுன்னத்களில் ஒன்று, உங்கள் இடது காலை (உங்களுக்குக் கீழே) விரித்து (அதன் மீது அமர்வதும்), உங்கள் வலது காலை (விரல்கள் கிப்லாவை நோக்கி) நேராக நிறுத்தி வைப்பதுமாகும்."