ஜாபிர் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் திருமுகத்தைக் கொண்டு சுவர்க்கத்தைத் தவிர வேறு எதுவும் யாசிக்கப்படக்கூடாது” என்று கூறியதாக அறிவித்தார்கள்.
அபூதாவூத் இதை அறிவித்தார்கள்.
عن جابر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : لا يسأل بوجه الله إلا الجنة ((رواه أبو داود)).
ஜாபிர் (ரழி) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள், "அல்லாஹ்வின் முகத்தைக் கொண்டு (அவனது திருமுகத்தின் கண்ணியத்தைக் கொண்டு அல்லது அவனது திருப்தியைக் கொண்டு) சுவனத்தைத் தவிர வேறு எதையும் யாரும் கேட்க வேண்டாம்."