இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الرُّوذْبَارِيُّ، أنبأ مُحَمَّدُ بْنُ بَكْرٍ، ثنا أَبُو دَاوُدَ، ثنا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ، ثنا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ الْكَرِيمِ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ عَقِيلِ بْنِ مَعْقِلٍ، عَنْ أَبِيهِ، عَنْ وَهْبٍ، قَالَ: سَأَلْتُ جَابِرًا هَلْ غَنِمُوا يَوْمَ الْفَتْحِ شَيْئًا؟ قَالَ: لَا
வஹ்ப் (பின் முனப்பிஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் ஜாபிர் (பின் அப்தில்லாஹ் - ரழி) அவர்களிடம், "மக்கா வெற்றியின் போது (முஸ்லிம்கள்) ஏதேனும் போர்ச் செல்வங்களை (கனீமத்) பெற்றார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இல்லை" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஹதீஸ் தரம் கிடைக்கவில்லை
لا نعرف حكم له