حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اتَّبَعْتُمْ جَنَازَةً فَلاَ تَجْلِسُوا حَتَّى تُوضَعَ .
அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் ஒரு ஜனாஸாவைப் பின்தொடர்ந்து சென்றால், அது (கல்லறையின் அருகே) கீழே வைக்கப்படும் வரை அமர வேண்டாம்.
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒரு பிரேதப் பாடையைக் காணும்போது எழுந்து நில்லுங்கள். மேலும், அதனைப் பின்தொடர்பவர் அது (கீழே) வைக்கப்படும் வரை அமர வேண்டாம்.