இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

938ரியாதுஸ் ஸாலிஹீன்
وعنه عن النبي صلى الله عليه وسلم الله عليه وسلمى الله عليه وسلم الله عليه وسلم في الصلاة علي الجنازة‏:‏ “اللهم أنت ربها، وأنت خلقتها، وأنت هديتها للإسلام، وأنت قبضت روحها، وأنت أعلم بسرها وعلانيتها، جئناك شفعاء له، فاغفر له” ‏(‏‏(‏رواه أبو داود‏)‏‏)‏‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகையில் (பின்வருமாறு துஆச் செய்தார்கள்): "யா அல்லாஹ்! நீயே இந்த ஆன்மாவின் இரட்சகன்; நீயே இதைப் படைத்தாய்; நீயே இதற்கு இஸ்லாத்தின் பால் வழிகாட்டினாய்; நீயே இதன் உயிரைக் கைப்பற்றினாய்; இதன் இரகசியத்தையும் வெளிப்படையான நிலையையும் நீயே நன்கறிந்தவன். நாங்கள் இவருக்காகப் பரிந்துரைப்பவர்களாக உன்னிடம் வந்துள்ளோம்; எனவே, இவரை மன்னிப்பாயாக."