ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யாரிடம் நிலம் இருக்கிறதோ அவர் அதைத் தாமே பயிரிட வேண்டும்; அல்லது தம் சகோதரருக்கு அதைப் பயிரிடக் கொடுக்க வேண்டும். மேலும் அதனை வாடகைக்கு விடக்கூடாது."