இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5226ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ
أَبِي سَعِيدٍ، قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ اخْتِنَاثِ الأَسْقِيَةِ ‏.‏
அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், தோல்பைகளின் வாயை மடித்து (நேரடியாக வாய் வைத்து) அருந்துவதைத் தடை செய்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح