இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3960சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، - هُوَ الطَّحَّانُ - عَنْ خَالِدٍ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي زَيْدٍ، أَنَّ رَجُلاً، مِنَ الأَنْصَارِ بِمَعْنَاهُ وَقَالَ - يَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم - ‏ ‏ لَوْ شَهِدْتُهُ قَبْلَ أَنْ يُدْفَنَ لَمْ يُدْفَنْ فِي مَقَابِرِ الْمُسْلِمِينَ ‏ ‏ ‏.‏
அபூஸைத் (ரழி) அவர்கள், அன்சாரிகளில் ஒருவர் வாயிலாக (முந்தைய ஹதீஸில் கூறப்பட்ட) அதே கருத்தில் அறிவிப்பதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அவர் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு நான் (அவருடைய நிலையை) அறிந்திருந்தால், அவர் முஸ்லிம்களின் அடக்கத்தலங்களில் அடக்கம் செய்யப்பட்டிருக்க மாட்டார்."
ஹதீஸ் தரம் : அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹானது (அல்பானி)
صحيح الإسناد (الألباني)