உமர் பின் அல்-கத்தாப் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "எவர் தனது இரவில் வழக்கமாக ஓதும் (குர்ஆன்) பகுதியைத் தவறவிட்டு, சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து லுஹர் தொழுகை வரையிலான நேரத்தில் அதை ஓதுகிறாரோ, அவர் அதைத் தவறவிடவில்லை; அல்லது அவர் அதை அடைந்து கொண்டதைப் போன்றதாகும்."