தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் இப்னு கரீஸ் அவர்கள் அறிவிப்பதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மிகச்சிறந்த துஆ அரஃபா நாளைய துஆ ஆகும். மேலும், நானும் எனக்கு முன் இருந்த நபிமார்களும் கூறியவற்றில் சிறந்தது, 'லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு' என்பதாகும்."