அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக தர்மம் (ஸதகா) இறைவனின் கோபத்தைத் தணிக்கிறது மற்றும் துர்மரணத்தைத் தடுக்கிறது." இதனை திர்மிதீ பதிவு செய்துள்ளார்கள்.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"தர்மம் (ஸதகா) இறைவனின் கோபத்தைத் தணிக்கிறது; மேலும், (அது) துர்மரணத்தைத் (தீய முடிவைத்) தடுக்கிறது."