இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4485மிஷ்காத் அல்-மஸாபீஹ்
وَعَنْ عَلِيٍّ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَحْلِقَ الْمَرْأَةُ رَأْسَهَا. رَوَاهُ النَّسَائِيُّ
ஒரு பெண் தன் தலையை மழிப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என அலீ (ரழி) அவர்கள் கூறினார்கள். இதை நஸாயீ அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஹதீஸ் தரம் : இதன் தரத்தீர்ப்பு அறியப்படவில்லை
لم تتمّ دراسته (الألباني)
1641ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن علي قال‏:‏ نهى رسول الله صلى الله عليه وسلم أن تحلق المرأة رأسها‏.‏ ‏(‏‏(‏رواه النسائي‏)‏‏)‏‏.‏
அலீ (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் தன் தலையை மழிப்பதை (மருத்துவக் காரணம் இன்றி அல்லது ஆண்களைப் போன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.