இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5647ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، وَحَجَّاجُ بْنُ الشَّاعِرِ، وَأَحْمَدُ بْنُ خِرَاشٍ،
قَالَ عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، عَنِ ابْنِ،
طَاوُسٍ عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ الْعَيْنُ حَقٌّ وَلَوْ
كَانَ شَىْءٌ سَابَقَ الْقَدَرَ سَبَقَتْهُ الْعَيْنُ وَإِذَا اسْتُغْسِلْتُمْ فَاغْسِلُوا ‏ ‏ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:

கண் திருஷ்டி (என்பது) உண்மையாகும். விதியை முந்திக்கொண்டு (ஏதேனும்) செல்ல முடியுமானால், கண் திருஷ்டி அதனை முந்திச் சென்றிருக்கும். மேலும், (கண் திருஷ்டிக்கு உள்ளானவருக்காக உங்கள் உடல் உறுப்புகளைக்) கழுவித் தரும்படி நீங்கள் கோரப்பட்டால், அவ்வாறே கழுவிக் கொடுங்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح