நபி (ஸல்) அவர்கள் தும்மும்போது, தமது கையாலோ அல்லது (தமது) ஆடையாலோ தமது முகத்தை மூடிக்கொள்வார்கள். மேலும், அதன் மூலம் (தும்மலின்) சத்தத்தைத் தாழ்த்திக் கொள்வார்கள்.
இதனை திர்மிதீ மற்றும் அபூதாவூத் ஆகியோர் அறிவித்துள்ளனர். இமாம் திர்மிதீ அவர்கள், "இது ஹஸன் ஸஹீஹ் (ஆன) ஹதீஸ்" என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தும்மும்போது, தமது கையால் அல்லது ஆடையால் (தமது) முகத்தை மூடிக்கொள்வார்கள். மேலும், அதன் மூலம் (தும்மலின்) சத்தத்தைக் குறைத்துக்கொள்வார்கள்.