இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5849ஸஹீஹ் இப்னு ஹிப்பான்
أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّ رَافِعَ بْنَ إِسْحَاقَ، مَوْلَى آلِ الشِّفَاءِ، أَخْبَرَهُ قَالَ: دَخَلْتُ أَنَا وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي طَلْحَةَ، عَلَى أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ نَعُودُهُ قَالَ: فَقَالَ لَنَا أَبُو سَعِيدٍ: أَخْبَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ §الْمَلَائِكَةَ لَا تَدْخُلُ بَيْتًا فِيهِ تَمَاثِيلُ أَوْ صُورَةٌ» يَشُكُّ إِسْحَاقُ أَيُّهُمَا قَالَ أَبُو سَعِيدٍ
அபூசயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

"(உயிரினங்களின்) உருவச் சிலைகளோ அல்லது உருவப் படங்களோ இருக்கும் வீட்டிற்குள் (அருள் புரியும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தெரிவித்தார்கள்.

(இதில் 'உருவச் சிலைகளோ' அல்லது 'உருவப் படங்களோ' என இவ்விரண்டில் எதை அபூசயீத் (ரழி) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்பதில் அறிவிப்பாளரான இஸ்ஹாக் அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது).
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானது)
صحيح