இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3977சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، عَنْ أَبِي عَلِيِّ بْنِ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَرَأَ ‏{‏ وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنُ بِالْعَيْنِ ‏}‏ ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் இந்த வசனத்தை ஓதினார்கள்: “அதில் நாம் அவர்களுக்கு விதியாக்கினோம்: உயிருக்கு உயிரும், கண்ணுக்குக் கண்ணும் (அன்-நஃப்ஸ பின்-நஃப்ஸி வல்-ஐனு பில்-ஐன்).”
ஹதீஸ் தரம் : ளயீஃப் (அல்பானி)
ضعيف (الألباني)