ஸலமா பின் ஸக்ர் அல்-பயாழீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ளிஹார் செய்துவிட்டு, பரிகாரம் செய்வதற்கு முன்னர் தாம்பத்திய உறவில் ஈடுபட்டவர் பற்றி நபி (ஸல்) அவர்கள், "ஒரேயொரு பரிகாரம்தான்" என்று கூறினார்கள்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ سَلَمَةَ بْنِ صَخْرٍ الْبَيَاضِيِّ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فِي الْمُظَاهِرِ يُوَاقِعُ قَبْلَ أَنْ يُكَفِّرَ قَالَ كَفَّارَةٌ وَاحِدَةٌ .
ஸலமா பின் ஸக்ர் அல்-பயழீ (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:
ஒருவர் தனது மனைவியிடம் 'ழிஹார்' செய்துவிட்டு, பரிகாரம் செய்வதற்கு முன்பு அவளுடன் தாம்பத்திய உறவு கொள்வது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அவர் ஒரேயொரு பரிகாரம் செய்யட்டும்."