அபூ சயீத் அல்-குத்ரீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து (முந்தைய ஹதீஸில் கூறப்பட்டதைப்) போன்றே அறிவித்தார்கள்.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: '(பருவமடைந்து) பாவம் செய்யும் வயதை அடையாத மூன்று (குழந்தைகள்)' என்று (நபி (ஸல்) அவர்கள்) கூறினார்கள்.