இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5321ஸஹீஹ் இப்னு ஹிப்பான்
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ §نَهَى عَنِ الشُّرْبِ قَائِمًا»
நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு (நீர் போன்றவற்றை) குடிப்பதைத் தடை செய்தார்கள் என்று அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானது)
صحيح