இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5857ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسٌ ـ رضى الله عنه ـ أَنَّ نَعْلَ، النَّبِيِّ صلى الله عليه وسلم كَانَ لَهَا قِبَالاَنِ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்களின் செருப்பு இரண்டு வார்ப்பட்டைகளைக் கொண்டிருந்தது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5231ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَاهُ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ،
عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ وَلَمْ يَذْكُرْ قَوْلَ قَتَادَةَ ‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (முந்தைய ஹதீஸைப்) போன்றே அறிவிக்கிறார்கள். (எனினும், இந்த அறிவிப்பில்) கத்தாதா (ரஹ்) அவர்களின் கூற்று இடம்பெறவில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
6596ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ،
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ ‏.‏
அபு ஹுரைரா (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து (முன்னர் கூறப்பட்ட ஹதீஸைப்) போன்றே அறிவித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح