இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2278ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَلاَّمٍ الْجُمَحِيُّ، حَدَّثَنَا الرَّبِيعُ، - يَعْنِي ابْنَ مُسْلِمٍ - عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ مَا يَسُرُّنِي أَنَّ لِي أُحُدًا ذَهَبًا تَأْتِي عَلَىَّ ثَالِثَةٌ وَعِنْدِي مِنْهُ دِينَارٌ إِلاَّ دِينَارٌ أُرْصِدُهُ لِدَيْنٍ عَلَىَّ ‏ ‏ ‏.‏
உஹது மலையளவு தங்கம் என்னிடம் இருந்து, என் மீதுள்ள கடனை (அடைப்பதற்காக) நான் ஒதுக்கி வைக்கும் ஒரு தீனாரைத் தவிர, (மற்ற) ஒரு தீனார் கூட என்னிடம் மீதம் இருக்கும் நிலையில், என் மீது மூன்று இரவுகள் கடந்து செல்வதை நான் விரும்பமாட்டேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح