அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எந்தப் பெண்ணாயினும் அவளுடைய வலீயின் அனுமதியின்றி திருமணம் செய்துகொண்டால், அவளுடைய திருமணம் செல்லாது, அவளுடைய திருமணம் செல்லாது, அவளுடைய திருமணம் செல்லாது. அவன் அவளுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுவிட்டால், அவளது மர்ம உறுப்பிலிருந்து அவன் அனுபவித்ததற்குக் பகரமாக அவளுக்கு மஹர் உண்டு. அவர்கள் முரண்பட்டால், வலி இல்லாதவருக்கு சுல்தான் தான் வலி ஆவார்.”