இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

وَبِإِسْنَادِهِ حَدَّثَنَا مَالِكٌ , عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ , عَنْ أَبِيهِ أَنَّ الزُّبَيْرَ بْنَ الْعَوَّامِّ رَضِيَ اللهُ عَنْهُ كَانَ يَتَزَوَّدُ صَفِيفَ الظِّبَاءِ فِي الْإِحْرَامِ "
ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரழி) அவர்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் (இருந்தபோது), உலரவைக்கப்பட்ட (மற்றும் வரிசையாக அடுக்கப்பட்ட) மான் இறைச்சியைப் பயண உணவாக எடுத்துச் செல்வார்கள்.
ஹதீஸ் தரம் : ஹதீஸ் தரம் கிடைக்கவில்லை
لا نعرف حكم له